Map Graph

ஆச்சார்யா கிரிசு சந்திர போசு கல்லூரி

ஆச்சார்யா கிரிசு சந்திரபோசு கல்லூரி முன்பு பங்கபாசி வணிகக் கல்லூரி என்று அழைக்கப்பட்டது, 1964இல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நிறுவப்பட்ட ஓர் இளநிலை கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி கலை மற்றும் வணிகத்தில் இளங்கலை படிப்புகளை வழங்குகிறது. ஆச்சார்யா கிரிசு சந்திரபோசு கல்லூரி 2011ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையால் 'பி' தரத்துடன் அங்கீகாரம் பெற்றது.

Read article